Friday, November 12, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/13/large/736810.jpgமின்சாரம் பாய்ந்து முதியவர் உயிரிழப்பு

சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (80). இவர் மந்தைவெளி பகுதியில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், இவர் நேற்று காலை பணிமுடிந்து வீட்டுக்கு புறப்பட்டார். மந்தைவெளி பேருந்து நிலைய சிக்னல் அருகே சக்திவேல் நடந்து சென்றபோது, அங்கு தரையில் புதைக்கப்பட்டிருந்த மின் வயரில் ஏற்பட்டிருந்த மின் கசிவின் காரணமாக, சக்திவேல் மீது மின்சாரம் பாய்ந்ததாக கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...