Thursday, November 25, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/26/large/740988.jpgதக்காளி விலை குறையத் தொடங்கியது: கோயம்பேட்டில் ரூ.80-க்கு விற்பனை

சென்னையில் தக்காளியின் விலை குறையத் தொடங்கியது. கோயம்பேட்டில் மொத்த விலையில் கிலோ ரூ.80-க்கும், பண்ணை பசுமை கடைகளில் சில்லறை விலையில் கிலோ ரூ.75-க்கும் விற்கப்பட்டு வருகிறது.

கோயம்பேடு சந்தைக்கு கடந்த இரு வாரங்களாக 30 லோடு தக்காளி வந்த நிலையில், நேற்று 45 லோடாக அதிகரித்தது. மேலும் பண்ணை பசுமை கடைகளில் விலை மலிவாக விற்கப்படுவதால், கோயம்பேடு சந்தையில் நேற்று காலை தக்காளி கிலோ ரூ.80 ஆக குறைந்திருந்தது. பண்ணை பசுமை கடைகளில் கிலோ ரூ.75 ஆக குறைந்திருந்தது. சில்லறை விற்பனை சந்தைகளிலும் 2-ம் தர தக்காளி கிலோ ரூ.70-க்கு விற்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...