Monday, November 22, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/23/large/740103.jpgஅதிமுக பொன்விழா ஆண்டையொட்டி அறிவித்தபடி தலைமை அலுவலகம் ‘எம்ஜிஆர் மாளிகை’ ஆனது

அதிமுக பொன்விழா ஆண்டைஒட்டி அறிவித்தபடி, ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமைஅலுவலகத்துக்கு ‘எம்ஜிஆர் மாளிகை’ என பெயர் பொறிக்கப்பட்டது.

கடந்த 1972-ம் ஆண்டு அக். 17-ம்தேதி அதிமுக என்ற கட்சியைமுன்னாள் முதல்வர் எம்ஜிஆர்தொடங்கினார். எம்ஜிஆருக்குப் பிறகு கட்சியின் பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்தார். அவரது மறைவுக்குப் பிறகு, ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் அதிமுகவை தொடர்ந்து வழிநடத்தி வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...