Monday, November 15, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/16/large/737749.jpgகனமழை பாதித்த டெல்டா பகுதிகளில் ஓபிஎஸ், பழனிசாமி இன்று ஆய்வு

மழையால் பாதிக்கப்பட்ட டெல்டாபகுதிகளை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து இன்று (நவ.16) பார்வையிட உள்ளதாக சேலத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தெரிவித்தார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் ஊராட்சிஒன்றியத்துக்கு உட்பட்ட வெள்ளாளபுரம் ஏரி நிரம்பியது. இதையடுத்து ஏரி நீர் அருகேயுள்ள அருந்ததியர் காலனியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்தது. இதையடுத்து, அங்கிருந்தவர்களை அதிகாரிகள் வெள்ளாளபுரம் அரசு தொடக்கப் பள்ளியில் பாதுகாப்பாக தங்க வைத்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...