Monday, November 1, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/02/large/733242.jpgநகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சவால்கள் நிறைந்தது: மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் கருத்து

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், சவால்கள் நிறைந்தது என்று மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. உதவி தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...