Friday, November 5, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/06/large/734527.jpgதமிழக முதல்வர் தீபாவளி வாழ்த்து தெரிவிக்காதது நவீன தீண்டாமை: மத்திய அமைச்சர் எல்.முருகன் கருத்து

தீபாவளிக்கு தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவிக்காதது நவீன தீண்டாமை என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளர்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோயி லுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி நேற்று சாமி தரிசனம் செய்தார். அங்கு 2013-ம் ஆண்டில் ஏற்பட்டவெள்ளத்தின்போது சேதமடைந்து சீரமைக்கப்பட்ட 12 அடி உயர ஆதிசங்கரர் சிலையை திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சி ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் நேரலை மூலம் ஒளிபரப்பப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...