Tuesday, November 23, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/24/large/740440.jpgதமிழகம், ஆந்திராவில் பெய்த தொடர் மழையால் காய்கறிகள் வரத்து குறைந்தது: தக்காளி கிலோ ரூ.150-க்கு மேல் விற்கப்படுவதால் மக்கள் அவதி

மழையின் காரணமாக வரத்து குறைந்ததால் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. சில்லரை விற்பனையில் தக்காளி கிலோ ரூ.150-ஐக் கடந்துள்ளதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்த தொடர்மழையின் காரணமாக கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்தது. இதனால், கோயம்பேடு மொத்தவியாபார சந்தையில் கடந்த வாரம்ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.80 வரைவிற்பனையான தக்காளி, சில தினங்களுக்கு முன்பு ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனையானது. இதனால், சில்லரை விற்பனைக் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...