Wednesday, November 17, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/18/large/738421.jpgசொல்லாமல் செல்வதற்கு மன்னிப்பு கோருகிறேன்; தலைமை நீதிபதி உருக்கமான கடிதம்: பிரிவு உபச்சார விழாவைப் புறக்கணித்து கொல்கத்தா சென்றார்

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்திருந்தது. அவரை இடமாற்றம் செய்வதற்கு வழக்கறிஞர்கள் அமைப்புகள், மூத்த வழக்கறிஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்த நிலையில், சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்து, குடியரசுத் தலைவர் நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தார்.

இதனால், அவருக்கு உயர் நீதிமன்றத்தில் பிரிவு உபச்சார விழா நடத்த வழக்கறிஞர்கள் சங்கத்தினர் திட்டமிட்டு இருந்தனர். இந்நிலையில், சஞ்ஜிப் பானர்ஜி பிரிவுஉபச்சார விழாவைப் புறக்கணித்துவிட்டு நேற்று காலையிலேயே குடும்பத்துடன் காரில் கொல்கத்தாவுக்கு புறப்பட்டுச் சென்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...