Tuesday, November 23, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/24/large/740359.jpgசென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 18.5 டிஎம்சி உபரிநீர் வெளியேற்றம்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் இருந்து இதுவரை 18.5 டிஎம்சி உபரிநீர் வெளியேற்றப்பட்டு, கடலில் கலந்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இம்மாத தொடக்கத்தில் இருந்து பரவலமாக மழை பெய்து வருகிறது. கடந்த 2 வாரங்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை கொட்டியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...