Wednesday, November 24, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/25/large/740674.jpgதாம்பரத்தில் 99 மின்மாற்றிகள் பயன்பாட்டுக்கு வந்தன

தாம்பரம் மின் கோட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாமல் இருந்த 99 மின்மாற்றிகள் ‘இந்து தமிழ் திசை' நாளிதழில் வெளியான செய்தியால் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.

தாம்பரம் மின் கோட்டத்தில் குறைந்த மின் அழுத்தம் மற்றும் அதிக பயன்பாடு போன்ற காரணங்களால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த பிரச்சினையைப் போக்க தாம்பரம் கோட்டத்தில் 100 கே.வி. திறன்கொண்ட புதிய மின்மாற்றிகள் 99 இடங்களில் ரூ.7 கோடியில் அமைக்கப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...