Saturday, November 20, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/21/large/739377.jpgபொய்யான வேலைவாய்ப்பு அறிவிப்புகளை நம்பவேண்டாம்: மெட்ரோ ரயில் நிறுவனம் எச்சரிக்கை

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் ஏதேனும் வேலைவாய்ப்பு இருப்பின் அதற்கான முன் அறிவிப்பை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் (https://ift.tt/2bE9Mai) தெரிந்து கொள்ளலாம். இதைத் தவிர தினசரி தமிழ் நாளிதழ், ஆங்கில நாளிதழ்மற்றும் வேலைவாய்ப்பு அறிவிப்புதாள்களிலும் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. எனவே வேலை தேடுபவர்கள் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகார பூர்வ இணையத்தளத்தில் வெளிவரும் அறிவிப்புகளைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...