Monday, November 22, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/23/large/739990.jpgபாமக தனித்துப் போட்டியிட்டு புதுச்சேரியில் ஆட்சிக்கு வர முடியும்: மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேச்சு

பாமக தனித்துப் போட்டியிட்டு, 6 இடங்களைப் பெற்றாலே புதுச்சேரியில் ஆட்சிக்கு வந்து விட முடியும் என்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநில பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பட்டானூரில் உள்ள தனியார் திருமண நிலையத்தில் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கட்சித் தலைவர் ஜி.கே. மணி முன்னிலை வகித்தார். இக்கூட்டம் தொடங்கியவுடன், படுகொலை செய்யப்பட்ட காரைக்கால் மாவட்ட பாமக செயலர் தேவமணிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...