Tuesday, November 23, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/24/large/740411.jpgஆளுநர் ஆர்.என்.ரவியுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சந்தித்துப் பேசினார்.

தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் மாற்றப்பட்டு, கடந்த செப்.18-ம் தேதி புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றார். ஆளுநர் பதவியேற்பு நிகழ்ச்சியில், தமிழக எதிர்க்கட்சிதலைவர் பழனிசாமி பங்கேற்றார். ஆனால், மனைவி மறைவு காரணமாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...