Sunday, November 21, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/22/large/739638.jpgமானாமதுரை அருகே பாலத்தின் மீது கார் மோதல்: பெண் உட்பட இருவர் உயிரிழப்பு

மானாமதுரை அருகே பாலத்தின் மீது கார் மோதியதில் கோவையைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர்.

மானாமதுரை அருகே உள்ள தெற்கு சந்தனூர் நெடுங் குளத்தைச் சேர்ந்தவர் அய்யப் பன்(40). இவர் கோவை சேரன் மாநகரில் உணவகம் நடத்தி வந் தார். இதனால் குடும்பத்துடன் அங்கு வசித்து வந்தார். இவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என 9 பேருடன் இளையான்குடி அருகே உள்ள தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலுக்கு காரில் நேற்று சென்றார். காரை குமார்(27) ஓட்டினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...