Monday, November 1, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/02/large/733258.jpg`பறப்பதற்கான சிறகுகள்' திட்டத்தில் வென்ற சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் 8 பேருக்கு மடிக்கணினி: நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்

பறப்பதற்கான சிறகுகள் திட்டத்தில் வெற்றி பெற்ற சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் 8 பேருக்கு, தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மடிக்கணினிகளை வழங்கிப் பாராட்டினார்.

சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி, கல்வித் துறை, மெட்ராஸ் கிழக்கு ரோட்டரி சங்கம் மற்றும் தொழிற்கல்வி பயிற்சிக்கான அறக்கட்டளை ஆகியவை இணைந்து 'பறப்பதற்கான சிறகுகள் என்ற திட்டத்தின் மூலம், கடந்த 6 ஆண்டுகளாக மாநகராட்சிப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி, வாழ்க்கைத் திறன் போட்டிகள் நடத்தி, வெற்றி பெற்றவர்களை வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் சென்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...