Tuesday, November 9, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/10/large/735829.jpgதிருச்செந்தூர் கோயிலில் சூரசம்ஹாரம்: பக்தர்கள் பங்கேற்பின்றி நடந்தது

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நடந்தது. தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் சூரசம்ஹாரமும், சிறப்பு வழிபாடும் நடைபெற்றன.

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 4-ம் தேதி தொடங்கியது. 5 நாட்களாக யாகபூஜைகள் நடந்தன. முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று நடைபெற்றது. நேற்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. காலை 6 மணிக்கு யாக சாலைக்கு சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...