Tuesday, November 23, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/24/large/740421.jpgநகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனை: இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், செயற்குழு கூட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க அதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதில் அதிக இடங்களைக் கைப்பற்ற அதிமுக முனைப்போடு உள்ளது. எனவே, தேர்தலுக்கான வியூகம் அமைப்பது தொடர்பாக ஆலோசிக்க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி தலைமையில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...