Friday, December 3, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/04/large/743650.jpgதிருச்சியில் விடுதியில் தங்கிப் படித்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளித் தாளாளர் கைது: உடந்தையாக இருந்த மனைவியும் சிக்கினார்

திருச்சியில் விடுதியில் தங்கிப் படித்த8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளித் தாளாளரையும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக அப்பள்ளியின்ஆசிரியையான அவரது மனைவியையும் போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸார் நேற்று கைது செய்தனர்.

திருச்சி புத்தூர் வண்ணாரப்பேட்டையில் அரசு உதவிபெறும் சி.இ மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 8-ம் வகுப்பு மாணவி ஒருவர், தனது 2 சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரருடன் இப்பள்ளியில் உள்ள விடுதியில் தங்கிப் படித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...