Sunday, December 26, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/27/large/751342.jpgசேப்பாக்கம் அரசு விருந்தினர் இல்லத்தில் நெடுஞ்செழியன் சிலையை முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை: சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் இல்லத்தில் நாவலர் நெடுஞ்செழியனின் சிலையை திறந்துவைத்த முதல்வர் ஸ்டாலின், அவரது நூல்களை அரசுடமையாக்கி, மரபுரிமையருக்கு உரிமை தொகையை வழங்கினார்.

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் திருக்கண்ணபுரத்தில் 1920-ம் ஆண்டு பிறந்த நாராயணசாமி, தமிழ் மீது கொண்ட பற்றால் தன்பெயரை நெடுஞ்செழியன் என்றுமாற்றிக் கொண்டார். 1944-ல் பெரியாருடன் திராவிட இயக்கத்தில் இணைந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...