Monday, December 6, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/07/large/744489.jpgவைகை ஆற்றில் 12 ஆயிரம் கன அடி நீர் திறப்பு: மதுரை உட்பட 5 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை

மதுரை வைகை ஆற்றில் 12 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்வதால் ஆட் சியர் அனீஷ்சேகர் பார்வையிட்டு வெள்ள நீர் ஊருக்குள் புகாமல் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

வடகிழக்கு பருவமழை உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பெரியாறு, வைகை அணை நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...