Friday, December 3, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/04/large/743680.jpgகர்நாடகாவில் ஒமைக்ரான் பாதிப்பு எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு: புதுவையிலும் தடுப்பு நடவடிக்கை எடுக்க முடிவு

கர்நாடகாவில் ஒமைக்ரான் தொற்றுகண்டறியப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர், தமிழகம், கேரளா, கர்நாடகா என 3 மாநில எல்லைபகுதிகளை இணைக்கிறது. தற்போது, கர்நாடகாவில் 2பேருக்கு ஒமைக்ரான் தொற்றுஉறுதியானதைத் தொடர்ந்து கூடலூரில் உள்ள நாடுகாணி சோதனைசாவடியில் போலீஸார், வருவாய் மற்றும் சுகாதாரத் துறையினர், கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...