Friday, December 3, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/04/large/743509.jpgஆசிரியைக்கு ஆபாச தகவல் அனுப்பி தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் சந்திரன்(52) என்பவர், ஒரு பள்ளி ஆசிரியைக்கு மொபைல் போன் மூலம் ஆபாச தகவல்களை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து ஆசிரியை கொடுத்த புகாரின் பேரில், சத்திரகுடி போலீஸார் ஆசிரியர் சந்திரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...