Monday, December 20, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/21/large/749259.jpgஅடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களில் பொது பயன்பாட்டுக்கு வர்த்தக மின் கட்டணம்: மின்வாரிய அதிகாரிகள் விளக்கம்

சென்னை: அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களில் பொதுப் பயன்பாட்டுக்கான மின்சாரத்துக்கு, வர்த்தக பயன்பாட்டுக்கான கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

தமிழ்நாடு மின்வாரியம் வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றுக்கு மின்சார விநியோகம் செய்து வருகிறது. இதில், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் 100 யூனிட் வரை இலவசமாக வழங்கப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...