Thursday, December 23, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/24/large/750439.jpg‘அண்ணாத்த’ படத்தின் 50-வது நாள் வெற்றி விழா: தொழில்நுட்பக் கலைஞர்களுக்குதங்கச் செயின் வழங்கி ரஜினி பாராட்டு

சென்னை:‘அண்ணாத்த’ படத்தின் 50-வது நாளை முன்னிட்டு நேற்று நடைபெற்ற விழாவில், படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தங்கச் செயின் வழங்கி ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்தார்.

ரஜினி நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படம் தீபாவளி பண்டிகையின்போது வெளிடப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு, படத்தின் இயக்குநர் சிவாவை அவரது இல்லத்துக்குச் சென்று பாராட்டி, அவருக்குத் தங்கச் செயின் பரிசளித்தார் ரஜினி.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...