Wednesday, December 1, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/02/large/742840.jpgஆவடி அருகே வீடுகளை சூழ்ந்துள்ள கழிவுநீர் கலந்த மழைநீர்: அத்தியாவசிய தேவைகளுக்காக மிதவையில் பயணிக்கும் மக்கள்

ஆவடி மாநகராட்சியில் உள்ளதமிழ்நாடு வீட்டுவசதி வாரியகுடியிருப்பு, ராம் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேங்கிய வெள்ளம் வடிந்துள்ளது. ஆனால், பட்டாபிராம் - கோபாலபுரம் கிழக்கு பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளை கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக கழிவுநீர் கலந்த மழைநீர் சூழ்ந்துள்ளது.

சேக்காடு ஏரியை ஒட்டியுள்ள இப்பகுதியில், மழைநீர் வெளியேற முறையான ஏற்பாடுகள் இல்லாததால் சுமார் 3 அடி உயரத்துக்கு நீர் தேங்கியுள்ளது. இதில்பாம்புகள் வருவதால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...