Friday, December 3, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/04/large/743659.jpgஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு மனு விநியோகம் தொடங்கியது; வேட்புமனு கேட்ட நபர் மீது தாக்குதல்: அதிமுக தலைமை அலுவலகத்தில் சலசலப்பு

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்குப் போட்டியிட வேட்புமனு கோரிய நபரை தொண்டர்கள் தாக்கி விரட்டியடித்ததால் அதிமுக தலைமை அலுவலகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 1-ம் தேதி செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரையும் அடிப்படை உறுப்பினர்கள் ஒரே வாக்கில் இணைந்தே தேர்வு செய்யும் வகையில் சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...