Saturday, December 4, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/05/large/743956.jpgமக்களுக்கு சுய கட்டுப்பாடு அவசியம்; தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தும் சூழல் இல்லை: சுகாதாரத் துறை செயலர் தகவல்

தமிழகத்தில் ஊரடங்கை அமல்படுத்தும் சூழல் இல்லை. பொதுமக்கள் சுய கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் நேற்று 50 ஆயிரம் இடங்களில் 13-வதுமெகா கரோனா தடுப்பூசி முகாம்நடைபெற்றது. சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரியில் நடந்த முகாமை சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...