Monday, December 20, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/21/large/749328.jpgமெய்நிகர் வடிவில் மியூசிக் அகாடமியின் 95-வது ஆண்டு இசை விழா தொடக்கம்; மியூசிக் அகாடமியின் பாரம்பரியமான கலைச் சேவை மகத்தானது: உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன் புகழாரம்

சென்னை: மியூசிக் அகாடமியின் 95-வது ஆண்டு இசை விழாவை மெய்நிகர் வடிவில் நேற்று தொடங்கிவைத்த உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன், மியூசிக் அகாடமியின் பாரம்பரியமான கலைச் சேவை மகத்தானது என்று பாராட்டியுள்ளார்.

கரோனா தொற்று காரணமாககடந்த ஆண்டு மெய்நிகர் வடிவில்மியூசிக் அகாடமியின் இசை விழாநிகழ்ச்சிகள் நடந்தன. இந்தாண்டும்இசைவிழா, மெய்நிகர் வடிவில் நடக்க உள்ளது. இந்த நிகழ்வைமெய்நிகர் வழியாகத் தொடங்கிவைத்து டாக்டர் சௌமியா சுவாமிநாதன் பேசியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...