Thursday, December 2, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/03/large/743239.jpgமாணவியிடம் தவறாக நடக்க முயற்சி; சிவகாசியில் பேராசிரியர் கைது: தகாத வார்த்தை பேசிய ஆசிரியர் சஸ்பெண்ட்

மாணவி ஒருவரிடம் தவறாக நடக்க முயன்றதாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் வில்லிபுத்தூரில் கைது செய்யப்பட்டார். இதேபோன்று, கரூர் பகுதியில் வகுப்பறையில் தகாத வார்த்தைகளை பயன்படுத்திய அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

வில்லிபுத்தூர் அருகே உள்ள ஆத்திகுளத்தைச் சேர்ந்தவர் டென்சிங் பாலையா(44). இவர் சிவகாசியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தாவரவியல் துறை பேராசிரியராகப் பணிபுரிகிறார். மேலும் இதே கல்லூரியில் தேசிய மாணவர் படையின் பயிற்சியாளராகவும் உள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...