Friday, December 10, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/11/large/745936.jpgமாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

2019-ல் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தலைவராக வெங்கடாசலம்.நியமிக்கப்பட்டார். இந்நிலையில், செப்டம்பர் 23-ம் தேதி லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் வெங்கடாசலத்தின் அலுவலகம், அவரது வீடு மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். இதில், ரூ.13.5 லட்சம் ரொக்கம், 11 கிலோ தங்கம், 15.25 கிலோ சந்தனமரப் பொருட்கள், 4 கிலோ வெள்ளிஉள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. அவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...