Saturday, December 25, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/26/large/751032.jpgபார்வையற்ற வழக்கறிஞர்கள் மற்றும் வழக்காடிகளின் நலனை கருத்தில் கொண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘பிரெய்லி பிரிண்டர்’ அறிமுகம்: இந்திய நீதித் துறையில் முதன்முறையாக செயல்பாட்டுக்கு வந்துள்ளது

சென்னை: பார்வையற்ற வழக்கறிஞர்கள் மற்றும் வழக்காடிகளின் நலனுக்காக இந்திய நீதித் துறையில் முதன்முறையாக, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றமதுரை கிளையில் ‘பிரெய்லிபிரிண்டர்’ வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உயர் நீதிமன்றமும், அதன் ஆளுகையின் கீழ் உயர் நீதிமன்ற மதுரை கிளையும் செயல்பட்டு வருகின்றன. பெரும்பாலான முக்கிய வழக்குகளின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்விலேயே நடைபெறுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...