Wednesday, December 8, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/09/large/745205.jpgசாலை விபத்தில் கணவர் உயிரிழப்பு அதிர்ச்சியில் மனைவியும் மரணம்

புதுச்சேரி திருக்கனூர் அடுத்த வாதானூர் பேட் பகுதியைச் சேர்ந்தவர் பாலய்யா. கூலித்தொழி லாளி. நேற்று மாலை பால் சொசைட்டிக்கு சென்ற பாலய்யா, பால் ஊற்றிவிட்டு சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வாதானூர் வழியாக பி.எஸ் பாளையம் நோக்கி சென்ற டிப்பர் லாரி ஒன்று பாலய்யா மீது மோதியது.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் லாரியில் இருந்து குதித்து தப்பிச் ஓடியோடி விட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...