Saturday, January 1, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/01/large/753027.jpgஉழவர் உற்பத்தியாளர் நிறுவன இயக்குநரான சேலம் பெண் விவசாயியிடம் பிரதமர் இன்று கலந்துரையாடல்

சேலத்தில் முழுவதும் பெண்களால் நடத்தப்படும் வீரபாண்டி களஞ்சிய ஜீவித உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குநரிடம் பிரதமர் மோடி காணொலி மூலம் இன்று கலந்துரையாடுகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகளுக்கான பிரதமர் உதவித்தொகை திட்டத்தின்கீழ் 10-வது தவணை வழங்குதல், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான பங்கு மானியத்தை வழங்குதல் உள்ளிட்டவற்றை இன்று (1-ம் தேதி) வழங்குகிறார்.இதனையொட்டி, விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களைச் சார்ந்தவர்களிடம் பிரதமர் மோடி காணொலிக் காட்சிவாயிலாக, கலந்துரையாடுகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...