Saturday, January 1, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/02/large/753280.jpgசென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தேங்கிய நீரை வெளியேற்றும் பணிகள் தீவிரம்: 144 இடங்களில் மழைநீர் வடியவில்லை

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் தேங்கிஉள்ள மழை நீரை வெளியேற்றும் பணிகள் 3-வது நாளாக நேற்றும் நடைபெற்றன. இன்னும் 144 இடங்களில் நீர் வடியவில்லை. அங்கு ராட்சத இயந்திரங்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணிகளை மாநராட்சி தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

சென்னையில் கடந்த 30-ம் தேதிஎதிர்பாராத வகையில் அதிகனமழை பெய்தது. மயிலாப்பூரில் 24 செமீ, நுங்கம்பாக்கத்தில் 23 செமீ மழை பதிவானது. தொடர்ந்து நேற்றும் மழை நீடித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...