Thursday, January 20, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/21/large/759325.jpgசென்னை மாநகராட்சி மேயர் பதவி எஸ்சி மகளிருக்கு ஒதுக்கியதால் விக்கித்து நிற்கும் எதிர்க்கட்சிகள்: முக்கியப் பிரமுகர்கள் பலரின் மேயர் கனவை தகர்த்தெறிந்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை: சென்னை மாநகராட்சி மேயர் பதவியை எஸ்சி மகளிருக்கு ஒதுக்கியதால் எதிர்க்கட்சிகள் விக்கித்துப் போயுள்ளன. இந்த அறிவிப்பால் பலரின் மேயர் கனவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தகர்த்தெறிந்து விட்டதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இவற்றின் பதவி காலம் கடந்த 2016-ம்ஆண்டு அக்டோபர் மாதம் முடிவடைந்த நிலையில், நீதிமன்ற வழக்கு காரணமாக தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது உச்ச நீதிமன்றம் தேர்தலை நடத்த உத்தரவிட்டுள்ள நிலையில், மாநில தேர்தல் ஆணையம் இறுதிகட்ட பணிகளை மேற்கொண்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...