Saturday, January 1, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/02/large/753359.jpgதடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதி?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடக்கும் புகழ் பெற்ற மதுரை ஜல்லிக்கட்டுகளில் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், பார்வையாளர்களுக்கு கரோனா தடுப்பூசி கட்டாயமாக்க தமிழக சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது.

ஒமைக்காரன் தொற்று பரவல் எதிரொலியாக தமிழகத்தில் நேற்று முன்தினம் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஆண்டுதோறும் ஜன.14, 15 மற்றும் 16-ம் தேதிகளில் நடக்கும் ஜல்லிக்கட்டு நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால், ஜன14-ம் தேதி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்த மதுரை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...