Saturday, January 15, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/16/large/757718.jpgபொங்கல் பரிசு தொகுப்பு பெற்றுக் கொள்ளாதவர்கள் நாளை காலை முதல் பெறலாம்

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவுறுத்தியபடி ஜன.16-ம் தேதி (இன்று) சென்னை தெற்குமண்டல இணை பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நியாயவிலைக் கடைகள் மட்டும் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை திறந்து, பொங்கல் பரிசுத் தொகுப்பை கடைகளில் இறக்கிவைக்கும் பணி நடைபெறும்.

ஜன.17-ம் தேதி (நாளை) காலை 7 மணி முதல் சென்னை தெற்கு மண்டல கட்டுப்பாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகள் திறக்கப்பட்டு செயல்படும். இதுவரை பொங்கல் பரிசுத் தொகுப்புபெறாத தகுதியுள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள் 17-ம் தேதி (நாளை) காலை 7 மணி முதல்நியாயவிலைக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...