Saturday, January 22, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/23/large/760014.jpgதிருவையாறில் தியாகராஜரின் 175-வது ஆண்டு ஆராதனை விழா: பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி கலைஞர்கள் இசையஞ்சலி

திருவையாறில் நேற்று நடைபெற்ற ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 175-ம்ஆண்டு ஆராதனை விழாவில், தியாகராஜருக்கு பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடி, இசைக் கலைஞர்கள் இசையஞ்சலி செலுத்தினர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் காவிரிக் கரையில் அமைந்துள்ள ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமி நினைவிடத்தில், ஆண்டுதோறும் 5 நாட்கள் தியாகராஜர் ஆராதனை விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டில், 175-வது ஆண்டு விழாவை கரோனாபரவல் காரணமாக ஒருநாள் மட்டும்நடத்த தியாக பிரும்ம மகோத்சவ சபையினர் முடிவு செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...