Monday, February 21, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/22/large/770190.jpgபிளஸ் 2 மாணவி தற்கொலை விவகாரம்: பள்ளியில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

தஞ்சாவூர்: பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக தஞ்சாவூர் மாவட் டம் மைக்கேல்பட்டியில் உள்ள பள்ளி மற்றும் விடுதியில் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.

அரியலுார் மாவட்டம் வடுகபாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி, பிளஸ் 2 படித்து வந்தார். இவர், விடுதி யில் தங்கியிருந்தபோது ஜன.9-ம் தேதி விஷம் குடித்ததால், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி ஜன.19-ம் தேதி இறந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...