Saturday, February 12, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/13/large/767066.jpg‘நலமான இந்தியாவை உருவாக்குவோம்’ எனும் முயற்சியில் டெட்டால் வழங்கும் ‘சுத்தம் சுகாதாரம்’ - இணையவழி சுகாதார விழிப்புணர்வு தொடர் நிகழ்வு: பிப்.15 முதல் ‘இந்து தமிழ் திசை’ ஈவன்ட்ஸ் யூ-டியூப்பில் ஒளிபரப்பாகிறது

‘டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா’ வழங்கும் ‘சுத்தம் சுகாதாரம்’ இணையவழி சுகாதார விழிப்புணர்வுத் தொடர் பிப்.15 முதல்‘இந்து தமிழ் திசை’ ஈவன்ட்ஸ் யூ-டியூப்பக்கத்தில் ஒளிபரப்பாகவுள்ளது.

பள்ளி மாணவர்கள் மத்தியில் சிறந்த சுகாதாரப் பழக்க வழக்கங்கள் மற்றும் அன்றாடநடைமுறைகளில் மாற்றத்தைக் கொண்டுவரும் நோக்கில் ‘டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா’ என்ற சுகாதார திட்டத்தை கடந்த2015-ம் ஆண்டில் தொடங்கியது. இந்தியாவில் 8 மாநிலங்களில் சுகாதாரக் கல்வி மூலம் புதிய சுகாதாரக் கலாச்சாரத்தை உருவாக்கும் வகையில் இந்த தனித்துவமானபரிசோதனை பள்ளிகளில் தொடங்கப்பட்டது.தற்போது தமிழகம், புதுச்சேரி மாநிலங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...