Sunday, February 13, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/14/large/767342.jpgசென்னையில் இன்று முதல் 658 மின்சார ரயில்கள் இயக்கம்

சென்னை: கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசின் நெறிமுறைகளை பின்பற்றி சென்னையில் புறநகர் மின்சார ரயில்களின் சேவை குறைக்கப்பட்டது. அதுபோல, பயணிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, 2 தவணை தடுப்பூசி கட்டாயம் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன.

இதற்கிடையே, கரோனா பாதிப்பு குறைந்து வருவதால், தமிழக அரசு மேலும் பல தளர்வுகளை அறிவித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் இன்றுமுதல் முழு அளவில் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...