Sunday, February 6, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/07/large/765063.jpgதிருமலை திருப்பதி தேவஸ்தான ஆலோசனை குழுவில் நியமிக்கப்பட்ட கதிர் ஆனந்த் எம்.பி. உள்ளிட்ட நிர்வாகிகள் பதவியேற்பு

சென்னை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் உள்ளூர் ஆலோசனை குழு துணை தலைவர்களாக அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் எம்.பி. உள்ளிட்டோரும், உறுப்பினர்களும் பதவியேற்றனர்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் சென்னை தியாகராய நகரில் உள்ள வெங்கடேசப் பெருமாள் கோயிலின் உள்ளூர் ஆலோசனை குழு துணை தலைவர்களாக அமைச்சர் துரைமுருகனின் மகனும், வேலூர் எம்.பி.யுமான கதிர் ஆனந்த் உட்பட 3 பேரையும், உறுப்பினர்களாக 21 பேரையும் நியமித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...