Monday, March 21, 2022

https://ift.tt/32qGubz நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு

சென்னை: வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் 4 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் தெரிவித்திருப்பதாவது: வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால்பகுதிகளில் இன்றுமுதல் 25-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இயல்பை விட 5 டிகிரிபாரன்ஹீட் வரை வெப்பநிலை அதிகரிக்கக் கூடும். தமிழகத்தில் நேற்று மாலை 5.30 மணிக்கு எடுத்த கணக்கெடுப்பின்படி, ஈரோடு, கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம், நாமக்கல், சேலம், தஞ்சை, திருச்சி, திருத்தணி, வேலூர் ஆகிய 9 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெப்பம் பதிவாகியிருந்தது என்று தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...