Wednesday, March 16, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/17/large/778363.jpgசேலம்: 3 பேரூராட்சிகளில் மறைமுகத் தேர்தலின்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளை தாக்கல் செய்ய உத்தரவு

சேலம் மாவட்டத்தில் உள்ள 3 பேரூராட்சிகளில் மறைமுகத்தேர்தலின்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ மற்றும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள வனவாசி, நங்கவள்ளி, பேளூர், காடையாம்பட்டி ஆகிய பேரூராட்சிகளில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலுக்கான மறைமுகத் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதை எதிர்த்து அதிமுக கவுன்சிலர்கள் உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக 4 வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...