Friday, March 4, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/05/large/774066.jpgநீலகிரி: போலீஸ் காவலில் மாவோயிஸ்ட்டை விசாரிக்க அனுமதி

மாவோயிஸ்ட் இயக்கத்தின் கமாண்டண்ட் ஆக இருந்த சாவித்ரியை, 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீலகிரி மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கொலக்கம்பை அருகே நெடுகல்கம்பை கிராமத்துக்கு, கடந்த 2016-ம் ஆண்டு மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த சாவித்ரி, டேனிஸ் உட்பட 7 பேர் சென்று, அங்கிருந்த ஆதிவாசி மக்களை மூளைச் சலவை செய்தனர். இதுதொடர்பான வழக்கில், ஏற்கெனவே டேனிஸ் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் உள்ளார். இந்நிலையில்,கடந்த நவம்பரில் சாவித்ரியை கேரளாபோலீஸார் கைது செய்தனர். திருச்சூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், நீலகிரி மாவட்டம் கொலக்கம்பை போலீஸார் பதிவு செய்துள்ள வழக்கு விசாரணைக்காக, உதகைக்கு நேற்று அழைத்துவரப்பட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...