Saturday, March 5, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/06/large/774351.jpgவடக்கம்பட்டி முனியாண்டி சுவாமி கோயிலில் ஹோட்டல் உரிமையாளர்களின் பிரியாணி திருவிழா: 10 ஆயிரம் பேருக்கு பிரசாதமாக விநியோகம்

மதுரை அருகே முனியாண்டி கோயில் விழாவில் 10 ஆயிரம் பேருக்கு பிரியாணி பிரசாதமாக வழங்கப்பட்டது.

மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி அருகே உள்ளது வடக்கம்பட்டி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த பலர் தமிழகம், வெளிமாநிலம், வெளிநாடுகளில் முனியாண்டி விலாஸ் எனும் பெயரில் அசைவ ஹோட்டல்களை நடத்துகின்றனர். இவர்களின் காவல் தெய்வமான முனியாண்டி சுவாமி கோயில் வடக்கம்பட்டியில் உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...