Friday, April 1, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/02/large/784144.jpgஅரசு விரைவு பேருந்துகளில் பெண்களுக்கு தனி படுக்கை வசதி

சென்னை: அரசு விரைவு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பெண்களுக்கு தனி படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வெளியூர்களுக்குச் செல்லும் தனியார் ஆம்னி பேருந்துகளில் இருக்கைகள், படுக்கை வசதிகளில், பெண் ஒருவர் ஒரு இருக்கையை முன்பதிவு செய்தால், அருகில் உள்ள இருக்கை அல்லதுபடுக்கை பெண்களுக்கே ஒதுக்கப்படுகிறது. அதேபோல், சில பேருந்துகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இருக்கை, படுக்கைகள் பெண்களுக்கு முன்பதிவின் போதே ஒதுக்கப்படுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...