Sunday, April 10, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/11/large/786913.jpgமருத்துவமனை, திருமண மண்டபம், திரையரங்குகளுக்கு சாதகமாகும் சொத்துவரி மதிப்பீடு: சலுகை பெறும் துறைகள் கட்டணங்களை குறைக்குமா?

சென்னை: சென்னையில் ஓட்டல், திருமண மண்டபங்கள், திரையரங்குகள், மருத்துவமனைகள் ஆகியவற்றுக்கான சொத்து வரியை குடியிருப்பு அல்லாத கட்டிடங்களாக கருதி மதிப்பிட மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான சொத்து வரியை அரசு உயர்த்தியுள்ளது. அதன்படி சொத்து உரிமையாளர்களை 600 சதுரஅடி பரப்பளவு வரை, 601 முதல் 1200 சதுரஅடி வரை, 1201 முதல் 1800 சதுரஅடி வரை, 1800 சதுர அடிக்கு மேல் என 4 வகையாக பிரித்து 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை சொத்து வரி உயர்வை அறிவித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...