Saturday, April 2, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/03/large/784377.jpgசேலம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயிலில் உடலில் கத்தி போட்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

சேலம்: யுகாதி பண்டிகையை முன்னிட்டு, சேலம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயிலில் வீரகுமாரர்கள் தங்கள் உடலில் கத்தி போட்டு ஊர்வலமாக வந்து, அம்மனை வழிபட்டனர்.

யுகாதி பண்டிகையை முன்னிட்டு, சேலம் பொன்னம்மாப்பேட்டை, செவ்வாய்ப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயில்களில் நேற்று அதிகாலை முதல் பல்வேறு வாசனை திரவியங்களால் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...