Thursday, April 14, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/15/large/788171.jpg'பில் வரும் வரை காத்திருப்போம்' - அண்ணாமலையின் 'டீ' கருத்துக்கு அமைச்சர் பதில்

சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் டீ செலவு மிச்சம் கருத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ் பதில் கொடுத்துள்ளார்.

தமிழ் புத்தாண்டை அடுத்து தமிழக அரசியல் கட்சிகளுக்கு தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்திருந்தார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. ஆனால் இந்த விருந்தை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன. பாஜக மற்றும் அதிமுக மட்டுமே இந்த விருந்தில் கலந்துகொண்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...